சினிமா
  • துப்பாக்கியில் நடிக்கவில்லை: சரத்குமார்

    துப்பாக்கியில் நடிக்கவில்லை: சரத்குமார்

    இளையதளபதி விஜய்யுடன் துப்பாக்கியில் நடிக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே துப்பாக்கியில் நடிப்பது குறித்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்தது. கடந்த சில திகதிகளாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்

    Read More

  • ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட ‘ஸ்ரீதர்’ படம்

    ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 'ஸ்ரீதர்' படம்

    சதீஷ் ஃபிலிம் கார்பரேஷன் வழங்கும், தேவி ஸ்ரீதேவி சதீஷ் தயாரிப்பில் ''ஸ்ரீதர்'' படம் வெளியாகியுள்ளது. ஊடகத்தினருக்காக 'ஸ்ரீதர்' படம், சென்னை ஃ போர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. தெலுங்கிலிருந்து 'ஸ்ரீதர்' என்ற பெயரில் தமிழில் 'டப்' செய்துள்ளார்கள். இதில் நாயகன் சித்தார்த், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்ஷிகா இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் முக்கியமான க

    Read More

  • திவ்யா படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு மன்னிப்பு கேட்டார் உபேந்திரா

    திவ்யா படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு மன்னிப்பு கேட்டார் உபேந்திரா

    திவ்யா நடித்த கன்னட படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஹீரோ உபேந்திரா மன்னிப்பு கேட்டார். உபேந்திரா, திவ்யா நடித்துள்ள கன்னட படம் ‘கடாரி வீரா சுரசுந்தராங்கி’. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சில காட்சிகள் இந்து கடவுளை சிறுமைப்படுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் இருப்பதாக கூறி இந்து மத தலைவர்கள் போரா

    Read More

  • ரவிதேஜா படத்தில் இருந்து திரிஷா விலகல்

    ரவிதேஜா படத்தில் இருந்து திரிஷா விலகல்

    பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ‘சர் ஒஸ்தாரா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ரவி தேஜாதான் அவரை ஜோடியாக்க சிபாரிசு செய்ததாகவும் இயக்குனர் பரசுராம் அதை ஏற்று தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திரிஷா தற்போது திடீரென்று அப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உ

    Read More

  • குடும்பப்படத்தை ரசிகர்கள் ஆதரிப்பார்கள்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்

    குடும்பப்படத்தை ரசிகர்கள் ஆதரிப்பார்கள்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்

    தமிழ் சினிமாவில் குணசித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'ஆரோகணம்' என்ற குடும்பப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சம்பத், ஜெயபிரகாஸ் மற்றும் புதுமுகங்கள் வீரேஷ், ஜெய் குஹனி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். தாய் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கும் இளசுகளின் வாழ்க்கையை உருக்கமாக எடுத்துள்ளோம். இதை சினிமா ரசிகர்கள்

    Read More

1 2 3 4 5