அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

‘பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸானது.

இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக, ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Mersal - Neethanae Tamil Lyric Video | Vijay, Samantha | A R Rahman | Atlee

You might also like

Cinema

இந்தியாவிலேயே மூன்றாவது இடம் விஜய்க்கு, வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதளபதி விஜய்யின் மார்க்கெட் தற்போது தமிழகம், கேரளா தாண்டி இந்தியா முழுவதும் வளர்ந்துவிட்டது. இதற்கு இவரின் மெர்சல் படம் அடைந்த வெற்றியே ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்நிலையில் இந்த வருடம் தொலைக்காட்சி TRP-யில் அதிகம் பேர்

Cinema

தொடரும் ‘VM’ சென்டிமென்ட்… 4வது முறையாக அஜித், சிவா

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவீரம், வேதாளம், விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் 4வது முறையாக சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த செய்தி தற்போது அதிகாரபூர்வ உண்மையாகியிருக்கிறது. ‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி

Cinema

எல்லோரும் வெறுக்கும் அளவிற்கு ஜுலி தவறானவர் கிடையாது- பிரபல காமெடியன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி BiggBoss. இந்நிகழ்ச்சி ஒளிபரப்ப கூடாது நிறுத்த வேண்டும் என்று எல்லாம் பிரச்சனைகள் வந்தது. இது ஒருபக்கம் இருக்க நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்பை பெற்றவர் ஜுலி. இவர்