நமீதாவிற்கு விரைவில் திருமணம் !

நமீதாவிற்கு விரைவில் திருமணம் !

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதாவிற்கு நவம்பர் 24 ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது 36 வயதாகிறது.

தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து சத்தியராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உட்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார்.

தற்போது அதிகப் படங்களில் நடிப்பதில்லை என்றாலும் நமீதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை அவர் மணக்கவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இது பற்றிய முழு விபரங்கள் நமீதா தரப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Mersal - Neethanae Tamil Lyric Video | Vijay, Samantha | A R Rahman | Atlee
Next திகில் வீடு': வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

You might also like

Cinema

விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள்,

Cinema

பிரபல பைனான்சியரால் அஜித்தும் மிரட்டப்பட்டாரா?- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கபைனான்சியர் அன்புச் செல்வன் அவர்களின் தொல்லையால் தன் வாழ்க்கையை முடித்திருப்பவர் அசோக் குமார். இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சசி அவர்களின் உறவினரும் ஆவார். இவருடைய இழப்பு திரைப் பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, அதோடு

Cinema

தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட்ட விஜய்! டோலிவுட் டாப்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசமூக வலைதளமான ட்விட்டரில் தற்போது பரவலாக காணப்படுவது விஜய் பற்றிய தகவல்கள் தான். அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் இது விஜய்யின் 25 வது வருட சினிமா பயணம். நேற்று மூதல் ஆரம்பமான இந்த விஜய்யிஸம்