ரீமெக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

ரீமெக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

ரீமெக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகிறார்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இப்போது ஜான்வி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், இதற்கு ஸ்ரீதேவி அனுமதி வழங்கியுள்ளார் மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார், ஸ்ரீதேவி மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தி திரை உலகில் எதிர்பார்ப்பு இருந்தது, தற்போது அவர் நடிக்க வருவதற்கு இந்தி பட ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தனது மகள் ஜான்வி சினிமாவில் நடிப்பது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது:-

நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள். அவள் என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள்.

மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தி இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே திறமையாக செயல்படுவாள்.

சினிமாவில் நடிப்பது பற்றி அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள். இதை நான் உறுதியாக சொல்கிறேன்.

Previous முதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை
Next முடியாது என்ற கூறிய இடத்தில் உச்சத்தை தொட்ட தளபதி

You might also like

Cinema

சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து வெளிவரவுள்ளது. இந்த் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் சக்க போடு போட ராஜா படம்

Cinema

அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க‘பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸானது. இவருடைய

Cinema

நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்ககேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இவர் தான் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி