அனிருத்திற்கு மிகவும் பிடித்த அந்த 3 நடிகர்கள்- அவரே கூறிய பதில்

அனிருத்திற்கு மிகவும் பிடித்த அந்த 3 நடிகர்கள்- அவரே கூறிய பதில்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

எந்த துறையிலும் ஜெயிக்க வேண்டும் என்றால் ஏதாவது க்ளிக் ஆக வேண்டும். அப்படி சினிமாவில் வெற்றி இசையமைப்பாளராக இருக்க விரும்பும் பிரபலங்களில் ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தாண்டி வெளிநாடு வரை பிரபலமானவர் அனிருத்.

இவர் இசையில் முதன்முதலாக வெளியான கொலவெறி பாடல் 6வது வருடத்தை எட்டியுள்ளது. இதனால் அனிருத் அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சினிமாவில் பிடித்த நடிகர்கள் யார் என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித், அமீர்கான் போன்றவர்களை பிடிக்கும் என்று கூறியுள்ளார்

Previous Palindrome Kathali - New Tamil Short Film 2017
Next ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்

You might also like

Cinema

நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம் அறம். இதை தொடர்ந்து இவர் அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் பிரபல

Cinema

நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்ககேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இவர் தான் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி

Cinema

பிரபல பைனான்சியரால் அஜித்தும் மிரட்டப்பட்டாரா?- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கபைனான்சியர் அன்புச் செல்வன் அவர்களின் தொல்லையால் தன் வாழ்க்கையை முடித்திருப்பவர் அசோக் குமார். இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சசி அவர்களின் உறவினரும் ஆவார். இவருடைய இழப்பு திரைப் பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, அதோடு