ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக பேசியுள்ளார். இது தனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளதாக சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் தன் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்தப்படவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous அனிருத்திற்கு மிகவும் பிடித்த அந்த 3 நடிகர்கள்- அவரே கூறிய பதில்
Next Robo Shankar Comedy | Robo Shankar Latest Comedy | Romba Nallavan Da Nee Full Comedy

You might also like

Cinema

தமிழர்களின் கலாச்சாரத்திற்காக விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஆளப்போறான் தமிழன் என்ற பாடல் மூலம் மெர்சல் படத்தில் இன்னும் ரசிகர்களின் ஆசை நாயகனாக மாறியவர் இளையதளபதி விஜய். அந்த படத்தில் தமிழர்களுக்கு உரித்தான வேஷ்டி சட்டையில் நடித்து கலக்கியிருப்பார். மருத்துவ துறை சம்பந்தமாக வெளிநாட்டிற்கு

Cinema

நான் அடித்தேனா, சிறுப்பிள்ளைத்தனம்- பாலாவே கூறிய தகவல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் விரைவில் ஜோதிகா நடித்த நாச்சியார் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, இந்நிலையில்

Cinema

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான எம்.எல்.ஏ கைது!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். நடிகர் பிக்பாஸ் பரணியும் சசிகுமார், அமீருடன் கூடவே இருந்தார். ஃபைனாசியர் மற்றும் தயாரிப்பாளர்