தனது கணவரை பொல்லால் தாக்கி கொன்ற பெண்

தனது கணவரை பொல்லால் தாக்கி கொன்ற பெண்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரை பொல்லால் தாக்கி, கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 49 வயதான நபரொருவரே  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவன் நேற்று(11) இரவு அதிக மதுபோதையுடன் வந்து பொல்லால் அப்பெண்ணை தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, கணவன் கையிலிருந்த பொல்லைப் பறித்து அவ​ரை தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளார். பின்னர் குறித்த பெண் இன்று(12) காலை பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Previous Robo Shankar Comedy | Robo Shankar Latest Comedy | Romba Nallavan Da Nee Full Comedy
Next கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு நேர்ந்த அவலம்

You might also like

News

பருத்தித்துறையில் வீட்டை உடைத்துத் திருடிய பொருட்கள் மீட்பு

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கயாழ் பருத்தித்துறை மாதனை பகுதியில் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றநேரம் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி

News

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கமுல்லைத்தீவில் இறுதி யுத்தம் இடம்­பெற்ற வேளையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணம் என்­ப­ன­வற்­றினைத் தேடி அகழ்வு நட­வ­டிக்­கை மேற்கொள்ளப்பட்டது.   குறித்த அகழ்வு நட­வ­டிக்­கை­யினை நேற்றைய தினம் காலை 10 மணி­ய­ளவில் பொலிஸார், விசேட

News

காலாவதியான திரிபோஷா பைகள் விநியோகம் !

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்ககாலாவதியான திரிபோஷா  பைகள், கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி – சாந்தபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள கர்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடந்த 13, 14 ஆம் திகதிகளில், கிளிநொச்சி