காலாவதியான திரிபோஷா பைகள் விநியோகம் !

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

காலாவதியான திரிபோஷா  பைகள், கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சி – சாந்தபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள கர்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடந்த 13, 14 ஆம் திகதிகளில், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால்   திரிபோஷா  பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 15 ஆம் திகதியே,  குறித்த திரிபோஷா பக்கெட்களில்  காலாவதித் திகதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவற்றை வழங்கிய போது, உடனடியாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

காலாவதியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட,  குறித்த  திரிபோஷாவை உட்கொண்ட தனது மகனுக்கு, வாந்திபேதி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதாக சாந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும்  இந்த விடயம் தொடர்பில், ஆய்வு செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக,  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ்.மைதிலி தெரிவித்தார்.Related image

Previous கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு நேர்ந்த அவலம்
Next பருத்தித்துறையில் வீட்டை உடைத்துத் திருடிய பொருட்கள் மீட்பு

You might also like

News

திகில் வீடு’: வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது தற்கொலை எண்ணங்களை பகிர பயன்படுத்தும் வலைதளங்களை தடுக்க விரும்புவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய வலைதளங்களை பயன்படுத்தி, தொடர் கொலைகள் நிகழ்ந்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபரில்,

News

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. ” சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை” உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு

News

பருத்தித்துறையில் வீட்டை உடைத்துத் திருடிய பொருட்கள் மீட்பு

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கயாழ் பருத்தித்துறை மாதனை பகுதியில் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றநேரம் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி