நயன்தாரா பிறந்தநாள்: வாழ்த்து மடலில் சிலபல வரிகளை எடுத்து விட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாரா பிறந்தநாள்: வாழ்த்து மடலில் சிலபல வரிகளை எடுத்து விட்ட விக்னேஷ் சிவன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

நயன்தாரா இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

இதையொட்டி இருவரும் முகத்தோடு முகம் சேர்த்து சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் அதே படத்தை வெளியிட்டுள்ளார். அவரை காதல் ரசம் சொட்டும் விதத்தில் வாழ்த்து மழை பொழிந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் உண்மையாகவே சிறந்த பெண்ணாக காணும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது உறுதித்தன்மையும், அழகும் நிலையானது.

பொருத்தமான எவ்வளவு சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கிறாய். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். என் தங்கமே உனக்கு எனது அளவு கடந்த அன்பும் மரியாதையும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை அவருடன் அமெரிக்கா சென்று கோலாகலமாக கொண்டாடினார். இருவரும் அந்த புகைப்படங்களை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

முன்னதாக இத்தாலி சென்று போப் ஆண்டவரிடம் வாழ்த்து பெற்றனர். இப்போது நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் வாழ்த்து தெரிவித்து இருப்பது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Previous பாபி சிம்ஹா, அமலாபால் நடித்துள்ள திருட்டுப் பயலே 2-ம் பாகத்தின் ட்ரைலர்
Next karu - trailer

You might also like

Cinema

சிம்பு தன் உடல் எடையில் இன்னும் எத்தனை கிலோவை குறைக்கவுள்ளார் தெரியுமா?

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். ஆனால், தொடர் சர்ச்சை படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில் சிம்பு AAA படத்திற்காக அதிக

Cinema

அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் நடித்து வருபவர். அவர் நடிப்பில் விரைவில் ஜூலி 2 வரவுள்ளது. இது குறித்து பேசியவர் நான் இப்படத்தில் படு கிளாமராக நடித்துள்ளேன் என்கிறார்கள். டீசரை

Cinema

பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநடிகை சன்னி லியோன் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். இன்று அவர் படப்பிடிப்பில் ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்தபோது படக்குழுவை சேர்ந்த ஒருவர் பாம்பை அவர் மீது வீசி பிராங்க் செய்தார். அந்த