பருத்தித்துறையில் வீட்டை உடைத்துத் திருடிய பொருட்கள் மீட்பு

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

யாழ் பருத்தித்துறை மாதனை பகுதியில் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றநேரம் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி இரண்டு, ஐந்து பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்ணிருந்தன.

இதேவேளை நேற்றையதினம் தொலைபேசி திருட்டுடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கற்கோவளம் பகுதியைச்சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் பருத்தித்துறை பொலிசார் மீட்டுள்ளர்.

குறித்த நபர்களிடமிருந்து இரண்டு தொலைக்காட்சிகள், ஐந்து டீ.வி.டி பிளேயர் மற்றும் ஐந்து பவுண் சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளன குறித்த இருவரையும் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Image result for house theft

Previous காலாவதியான திரிபோஷா பைகள் விநியோகம் !
Next தீபிகா படுகோன் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் ரூ 5 கோடி

You might also like

News

ஜெயா டிவி விவேக் வீட்டு ஐடி ரெய்டில் 3 துப்பாக்கிகள் பறிமுதல்- பரபர தகவல்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசென்னை: ஜெயா டிவி நிர்வாகியும் இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று லைசென்ஸ் இல்லாத கள்ளத் துப்பாக்கி என்கின்றன வருமான வரித்துறை

News

திகில் வீடு’: வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது தற்கொலை எண்ணங்களை பகிர பயன்படுத்தும் வலைதளங்களை தடுக்க விரும்புவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய வலைதளங்களை பயன்படுத்தி, தொடர் கொலைகள் நிகழ்ந்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபரில்,

News

ஆப்கன் சோதனைச் சாவடி மீது தலிபான் தாக்குதல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தொடர் தாக்குதலில் டஜன் கணக்காணோர் இறந்துள்ளனர். நாட்டின் தெற்கு மாகாணமான கந்தஹாரில் உள்ள சோதனைச் சாவடிகள் மீது 6 மணி நேர காலத்தில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட