விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்

விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டன.

இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ‘அதிரிந்தி’ படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அங்கும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Previous karu - trailer
Next பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் பட்டம்

You might also like

Cinema

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவது உறுதி! ஜல்லிக்கட்டு ஆரி பேச்சு

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஅஜித் அரசியலுக்கு வருவார், வரவேண்டும் என ஒரு சமயத்தில் குரல்கள் ஒலித்தது. ஆனால் அவரோ வேண்டவே வேண்டாம், எனக்கு படம் மட்டும் போது என இருந்துவிட்டார். இவ்வளவு ஏன் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார். ஆனால்

Cinema

சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநயன்தாரா போல் கதையை தேர்வு செய்து நடிக்க ஆசை என்று பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார். “பிரேமம்” மலையாள படத்தில் பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில்

Cinema

எல்லா இடத்திலும் கில்லி என நிரூபித்த விஜய்யின் சூப்பர் டூப்பர் ஹிட் படம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவிஜய்யின் ரசிகர்கள் தங்களது நாயகனின் படத்தை எப்போதுமே பிரம்மாண்டமாக வரவேற்பார்கள். அப்படி அவர்களின் முழு ஆதரவோடு திரையரங்குகளில் 5வது வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மெர்சல். இதற்கு முன் ஆட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான