இரண்டாவது பாகமும் வரும், கௌதம் மேனன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

இரண்டாவது பாகமும் வரும், கௌதம் மேனன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷான இயக்குனர். இவருடைய படங்களில் மட்டும் நடிகர், நடிகைகள் எப்படி இத்தனை அழகாக காட்டுகின்றார் என்று பலரும் கேட்கும்படி எடுப்பவர்.

அந்த வகையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம், இப்படத்தில் ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி, ராதிகா என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் கண்டிப்பாக துருவ நட்சத்திரம் இரண்டாம் பாகமும் வரும், பாகுபலி படத்தில் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்தின் மீது ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியது.

அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு இந்த படத்திலும் ஏற்படும் என்று கௌதம் கூறியுள்ளார்.

Previous பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் பட்டம்
Next Oru Pakka Kathai Trailer | Kalidas Jayaram, Megha Akash | Govind Menon | Balaji Tharaneetharan

You might also like

Cinema

நமீதாவிற்கு விரைவில் திருமணம் !

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதாவிற்கு நவம்பர் 24 ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது 36 வயதாகிறது. தெலுங்கில் அறிமுகமான நமீதா,

Cinema

மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த அசம்பாவிதம், ரசிகர்கள் சோகம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கமெர்சல் தளபதி விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மெர்சல் படத்தின் 50-வது நாள்

Cinema

BiggBoss புகழ் பிந்து மாதவியின் அடுத்த படம்- சூப்பர் கூட்டணி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் கலக்கிய பல நடிகர்கள் அண்மையில் BiggBoss என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் BiggBoss பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஹரிஷ், ரைசா, ஆரவ் என