பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் பட்டம்

பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் பட்டம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார்.2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி  சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர்.இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டார்.இறுதிச்சுற்றில் அவர் வெற்றிபெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்திய அழகியாக தேர்வானவர் ஆவார்.இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்றார்.இதையடுத்து, உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளவிருக்கும் அழகியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் உலக அழகிப் போட்டியில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மனுஷி சில்லருக்கு வாழ்த்து மழை குவிந்துவருகிறது.

Previous விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்
Next இரண்டாவது பாகமும் வரும், கௌதம் மேனன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

You might also like

Cinema

நான் அடித்தேனா, சிறுப்பிள்ளைத்தனம்- பாலாவே கூறிய தகவல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் விரைவில் ஜோதிகா நடித்த நாச்சியார் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, இந்நிலையில்

Cinema

நயன்தாராவின் அறம் பட இயக்குனருக்கு நள்ளிரவில் நடந்த எதிர்பாராத சம்பவம்! மௌனம் களைத்த மனவேதனை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநயன்தாரா கலெக்டராக நடித்து வெளியான அறம் படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வசூலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தற்போது இயக்குனர் மனவேதனையுடன் ஒரு விசயத்தை பதிவு செய்துள்ளார். படத்தை அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் பலர் பாராட்டினார்கள். குழந்தைகள்

Cinema

BiggBoss புகழ் பிந்து மாதவியின் அடுத்த படம்- சூப்பர் கூட்டணி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் கலக்கிய பல நடிகர்கள் அண்மையில் BiggBoss என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் BiggBoss பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஹரிஷ், ரைசா, ஆரவ் என