எல்லோரும் வெறுக்கும் அளவிற்கு ஜுலி தவறானவர் கிடையாது- பிரபல காமெடியன்

எல்லோரும் வெறுக்கும் அளவிற்கு ஜுலி தவறானவர் கிடையாது- பிரபல காமெடியன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி BiggBoss. இந்நிகழ்ச்சி ஒளிபரப்ப கூடாது நிறுத்த வேண்டும் என்று எல்லாம் பிரச்சனைகள் வந்தது.

இது ஒருபக்கம் இருக்க நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்பை பெற்றவர் ஜுலி. இவர் தற்போது பல இடையூறுகளை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

அண்மையில் காமெடியன் நாஞ்சில் விஜயன் ஒரு பேட்டியில், ஜுலி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் எல்லோரும் வெறுக்கும் அளவிற்கு அவர் அவ்வளவு பெரிய தவறு செய்யவில்லை.

யார் தான் பொய் சொல்லவில்லை, அவர் செய்த தவறு அதுதான் என்றார்.

Previous அசோக்குமார் இறந்த சம்பவம் ஒரு கொலை தான்! இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு
Next பிரபல பைனான்சியரால் அஜித்தும் மிரட்டப்பட்டாரா?- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர்

You might also like

Cinema

முடியாது என்ற கூறிய இடத்தில் உச்சத்தை தொட்ட தளபதி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவிஜய் இன்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற, உலகம் முழுவதும் இப்படம் ரூ 225

Cinema

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக

Cinema

திருப்பதியில் நடந்து முடிந்த நடிகை நமீதா திருமணம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநடிகை நமீதா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை. அவர் மச்சான்ஸ் என்று கூறும் வார்த்தைக்கே அவ்வளவு ரசிகர்கள். இவர் சமீபத்தில் தனக்கும், வீர் என்பவருக்கு நவம்பர் மாதம் 24ம் தேதி