விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் இன்னொரு இளம் நடிகை!

விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் இன்னொரு இளம் நடிகை!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

நடிகர் விஜய் சேதுபதிக்கு படங்கள் அடுத்தடுத்து ரெடியாக இருக்கிறது. தற்போது அவர் ஜுங்கா படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பாரிஸில் நடந்து முடிந்தது.இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது.

வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் அவருக்கு ஜோடியாக சயீஷா சைகல் நடிக்கிறார். மேலும் முக்கியமனா ரோலில் மேயாத மான் நடிகை பிரியா பவானியும் நடிப்பார் என தகவல் வெளியானது.

தற்போது இப்படத்தின் இன்னொரு நடிகையா நேகா சர்மாவும் நடிக்கிறாராம். பல ஹிந்த படங்களில் நடித்துவர் சமீபத்தில் துல்கர் சல்மானுடன் சோலோ படத்திலும் நடித்திருந்தார்.

Previous நடிகர் சியான் விக்ரம் குழுவின் ஒரு பரபரப்பு அறிக்கை
Next அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்!

You might also like

Cinema

ரீமெக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க ரீமெக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகிறார். நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி

Cinema

மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த அசம்பாவிதம், ரசிகர்கள் சோகம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கமெர்சல் தளபதி விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மெர்சல் படத்தின் 50-வது நாள்

Cinema

சூர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இளம் நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி