தொடரும் ‘VM’ சென்டிமென்ட்… 4வது முறையாக அஜித், சிவா

தொடரும் ‘VM’ சென்டிமென்ட்… 4வது முறையாக அஜித், சிவா

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

வீரம், வேதாளம், விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் 4வது முறையாக சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த செய்தி தற்போது அதிகாரபூர்வ உண்மையாகியிருக்கிறது. ‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்கி, படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் டி.தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘விசுவாசம்’ என டைட்டில் வைத்திருப்பதன் மூலம் ஆங்கில எழுத்தான ‘V’யில் துவங்கி ‘M’ல் முடியும் சென்டிமென்ட்டை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் 2018 தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படமும் தீபாவளி ரிலீஸுக்கே திட்டமிடப்படுகிறதாம்.

Previous திருப்பதியில் நடந்து முடிந்த நடிகை நமீதா திருமணம்
Next சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்

You might also like

Cinema

விஜய், அஜித், சூர்யா முதல் சல்மான், ஷாருக் வரை ரஜினி குறித்து பேசியது

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமா ஏன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 68 வயது கடந்தும் இன்றும் தனக்கான நம்பர் 1 இடத்தை விட்டுக்கொடுக்காமல் இன்றும் முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு

Cinema

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக

Cinema

பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் பட்டம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஇந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார்.2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி  சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர்.இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில்,