மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா, விஜய் சேதுபதி, சிம்பு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா, விஜய் சேதுபதி, சிம்பு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி,ஜோதிகா, சிம்பு, ஃபகத் ஃபாஸில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் ஒன்றாக இப்படத்தில் கூடுகிறார்கள்.

மேலும், சிம்பு, அரவிந்த் சாமி, ஃபகத் ஃபாஸில் ஆகிய மூவருக்கும் அப்பாவாக பிரகாஷ் ராஜும் அம்மாவாக ஜெயசுதா நடிக்கிறார்களாம். விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இயக்குநர் மணிரத்னமே தனது சொந்தமாக தன் தயாரிப்பு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்.

இதற்கான ப்ரீபுரொடக்ஷன் வேலைகள்  நடைபெற்று வருகிறதாம். ரஹ்மான் பாடல்கள் கம்போஸிங் வேலையை கோவாவில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2018 ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் தான் அடுத்த எதிர்பார்ப்பு.

Previous சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
Next Tik Tik Tik - Official Tamil Trailer | Jayam Ravi, Nivetha Pethuraj | D.Imman | Shakti Soundar Rajan

You might also like

Cinema

அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் நடித்து வருபவர். அவர் நடிப்பில் விரைவில் ஜூலி 2 வரவுள்ளது. இது குறித்து பேசியவர் நான் இப்படத்தில் படு கிளாமராக நடித்துள்ளேன் என்கிறார்கள். டீசரை

Cinema

தீபிகா படுகோன் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் ரூ 5 கோடி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதீபிகா படுகோன் பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை. இவர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் பத்மாவதி. இப்படத்தின் மீது கடும் எதிர்ப்பு உள்ளது, குறிப்பாக

Cinema

சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநயன்தாரா போல் கதையை தேர்வு செய்து நடிக்க ஆசை என்று பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார். “பிரேமம்” மலையாள படத்தில் பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில்