சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி

சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் உள்ளனர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இன்று ரசிகர்களுடன் ட்விட்டரில் பேசிய கார்த்தியிடம் “நீங்கள் சூர்யாவிடம் அடி வாங்கியுள்ளீர்களா” என ஒருவர் கேட்டார். அதற்கு “நிறைய அடி வாங்கி இருக்கேன். இரண்டாவது குழந்தையாகி பிறந்தால் வாங்கி தான் ஆகணும்” என கூறியுள்ளார்.

மேலும் தான் சூர்யாவிற்காக கதை எழுதி வைத்திருப்பதாகவும், அவர் ஒப்புக்கொண்டால் விரைவில் இயக்குனராக அறிமுகமாவேன் என கார்த்தி கூறினார்.

Previous பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்
Next பிக்பாஸ் கவிஞர் சினேகனுக்கு டும்.. டும்... டும் ..

You might also like

Cinema

நான் அடித்தேனா, சிறுப்பிள்ளைத்தனம்- பாலாவே கூறிய தகவல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் விரைவில் ஜோதிகா நடித்த நாச்சியார் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, இந்நிலையில்

Cinema

விஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் சிவா.‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

Cinema

சிம்பு தன் உடல் எடையில் இன்னும் எத்தனை கிலோவை குறைக்கவுள்ளார் தெரியுமா?

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். ஆனால், தொடர் சர்ச்சை படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில் சிம்பு AAA படத்திற்காக அதிக