பிக்பாஸ் கவிஞர் சினேகனுக்கு டும்.. டும்… டும் ..

பிக்பாஸ் கவிஞர் சினேகனுக்கு டும்.. டும்… டும் ..

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியத்தால் பிரபலமானவர். இது குறித்து சில சர்ச்சைகள் வந்தது. பல மீம்ஸ்களும் இணையதளத்தை ஆக்கிரமித்தன.

ஆனாலும் அனைவரின் மீதும் பாசமானவர், நன்கு சமைக்க தெரிந்தவர், தலைவராக அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர் என பல நல்ல விசயங்களும் இவரிடம் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பிக்பாஸ் வீட்டில் கூறியபடி நூலகம் அமைக்க வேண்டும் என்ற முதல் ஆசையை இப்போது நிறைவேற்றி வருகிறார். இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

அதே போல அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது சினேகன் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் என கூறினார். சினேகன் தன் திருமணம் குறித்த அறிவிப்பை வரும் 2018 ஜூனில் வெளியிடவுள்ளதாக தெரிகிறது.

மேலும் அவர் பொம்மிவீரன் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறாராம். பிக்பாஸ்க்கு முன்பே இப்படம் ஆரம்பிக்கப்பட்டு பின் பணப்பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டதாம்.

இந்த படத்தையும் அவர் 2018 ல் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

Previous சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி
Next விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்!

You might also like

Cinema

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக

Cinema

சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் உள்ளனர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று ரசிகர்களுடன்

Cinema

எல்லோரும் வெறுக்கும் அளவிற்கு ஜுலி தவறானவர் கிடையாது- பிரபல காமெடியன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி BiggBoss. இந்நிகழ்ச்சி ஒளிபரப்ப கூடாது நிறுத்த வேண்டும் என்று எல்லாம் பிரச்சனைகள் வந்தது. இது ஒருபக்கம் இருக்க நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்பை பெற்றவர் ஜுலி. இவர்