விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்!

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

முல்லைத்தீவில் இறுதி யுத்தம் இடம்­பெற்ற வேளையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் பணம் என்­ப­ன­வற்­றினைத் தேடி அகழ்வு நட­வ­டிக்­கை மேற்கொள்ளப்பட்டது.

 

குறித்த அகழ்வு நட­வ­டிக்­கை­யினை நேற்றைய தினம் காலை 10 மணி­ய­ளவில் பொலிஸார், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் இணைந்து முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

முல்­லைத்­தீவு சுதந்­தி­ர­புரம் நிரோஜன் விளை­யாட்டு மைதா­னத்­தி­லேயே இந்த அகழ்வுப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் விசேட பாது­காப்­புக்கு மத்­தியில் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி எஸ்.எம்.எஸ்.சம்­சுதீன் முன்­னி­லையில் இந்த அகழ்வு நட­வ­டிக்கை ஆரம்­ப­மாகியது.

விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த பிர­தே­சத்தில் விடு­த­லைப்­பு­லி­களால் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­கிராம் தங்கம் புதைக்­கப் ­பட்­டி­ருப்­ப­தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்றின் அனு­மதி பெறப்­பட்டு அகழ்வு நட­வ­டிக்­கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் இந்த அகழ்வு நட­வ­டிக்­கையில் எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகழ்வு பணிகள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது.

Previous பிக்பாஸ் கவிஞர் சினேகனுக்கு டும்.. டும்... டும் ..
Next hivalinga Movie Comedy Scenes | Part 2 | Raghava Lawrence | Ritika Singh | Urvashi | Vadivelu

You might also like

News

பருத்தித்துறையில் வீட்டை உடைத்துத் திருடிய பொருட்கள் மீட்பு

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கயாழ் பருத்தித்துறை மாதனை பகுதியில் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றநேரம் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி

News

காலாவதியான திரிபோஷா பைகள் விநியோகம் !

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்ககாலாவதியான திரிபோஷா  பைகள், கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி – சாந்தபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள கர்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடந்த 13, 14 ஆம் திகதிகளில், கிளிநொச்சி

News

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஅண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. அறிக்கை முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் விசேட பணிகளுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சர்களான