Month: December 2017

மீசைய முறுக்கு ஆதிக்கு யாருக்கும் கிடைக்காத சாதனை! 2017 ஸ்பெஷல்

ஹிப் ஹிப் ஆதி பல இசை ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த வருடம் அவரே இயக்கி இசையமைத்த மீசைய முறுக்கு படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்து அவர் மீண்டும் சுந்தர் சி தயாரிப்பில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆதிக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. இந்நிலையில் Youtube’s Top Music Creation Spotlight of 2017 என இணையதளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இது …

நயன்தாராவை பற்றி மோசமாக விமர்சித்த பிரபல விநியோகஸ்தர்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நடிகர்களை தாண்டி இவருக்கு என்று ஒரு மார்க்கெட் இங்கு உருவாகி இருக்கிறது. அண்மையில் அவருடைய நடிப்பில் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள அறம் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஆறாம் திணை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும்போது, பேய் இருக்கிறதா இல்லையா என்று கேட்டால் இருக்கு என்பேன். அமானுஷ்யம் என்றால் அது …

பில்லா இயக்குனரின் படத்தில் விக்ரம் நடிக்கிறாரரா? வெளியான தகவல்

விக்ரம்க்கு அடுத்ததாக ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். இது பற்றிய விசயங்கள் சமீபத்தில் வந்துள்ளது. விக்ரம் அடுத்த மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அவரின் அடுத்த படம் பற்றி சில தகவல் பரவி வருகிறது. இதில் விக்ரம் அடுத்ததாக பில்லா பட இயக்குனருடன் நடிக்கிறார் என இதில் சொல்லப்பட்டது. இதனை விக்ரம் …

பரிசுத் தொகையை இப்படி பயன்படுத்திவிட்டாரா BiggBoss ஆரவ்- வெளியான அதிர்ச்சி தகவல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த வருடம் ரசிகர்களிடம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது BiggBoss. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சிக்கு சில பிரபலங்களும், அமைப்புகளும் எதிர்ப்புகாட்டி வந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில பேருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. BiggBoss டைட்டிலை வென்ற ஆரவ் கூட இப்போது நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளார். இவர் அண்மையில் நிகழ்ச்சியில் வென்ற பணத்தை என்ன செய்தேன் என்று பேசியுள்ளார். அதில் அவர், அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ …