ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்பதே இதற்காக தான்! விஷாலின் உண்மை

ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்பதே இதற்காக தான்! விஷாலின் உண்மை

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

நடிகர் விஷால் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் செயலாளர் ஆனார். பின் அதிரடி நடிவடிக்கைகள் பலவற்றை எடுத்தார்.

அதன் பின் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட்டு தலைவராக தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறாராம்.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர், தேர்தலில் போட்டியிடுவது அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்பதற்கல்ல. அங்குள்ள மக்களில் ஒருவனாக தான் நான் நிற்கிறேன்.

அவர்களின் தேவைகளை செய்து கொடுக்கும் பிரதிநிதியாக தான் நான் இருப்பேன். அந்த மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக தான் போராடுகிறார்கள்.

அதை செய்துகொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பது முக்கியமல்ல என அவர் இன்று காலை FM ஒன்றில் போன் மூலம் கூறினார்.

Previous நயன்தாரா மனசு யாருக்கு வரும், இதுவரை அறியாத தகவலை கூறிய சிவகார்த்திகேயன்
Next தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட்ட விஜய்! டோலிவுட் டாப்

You might also like

Cinema

அந்த பிரபலத்துடன் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும்- சதீஷ் யாரை கூறினார் தெரியுமா?

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் அளவிற்கு இருக்கும். மிகவும் ஜாலியாக, அதே சமயம் முக்கிய பிரச்சனைகளை பேசும்படியாக இருக்கும். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் வேலைக்காரன் படத்தின் ஆடியோ

Cinema

பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் பட்டம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஇந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார்.2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி  சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர்.இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில்,

Cinema

சிம்பு தன் உடல் எடையில் இன்னும் எத்தனை கிலோவை குறைக்கவுள்ளார் தெரியுமா?

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். ஆனால், தொடர் சர்ச்சை படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில் சிம்பு AAA படத்திற்காக அதிக