நயன்தாரா மனசு யாருக்கு வரும், இதுவரை அறியாத தகவலை கூறிய சிவகார்த்திகேயன்

நயன்தாரா மனசு யாருக்கு வரும், இதுவரை அறியாத தகவலை கூறிய சிவகார்த்திகேயன்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இதனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சிவகார்த்திகேயனை திரையில் பார்க்க அவருடைய ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்த நிலையில் வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘நயன்தாராவை நான் முதன் முதலாக ஏகன் படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன்.

அதை தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் எங்களுக்காக ஒரு பாடலில் நடனமாடினார், அதற்காக 3 நாட்களுக்கு மேல் எங்களுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஆனால், அந்த பாடலுக்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக அவர் வாங்கவில்லை, அப்போது பார்த்த அதே நேர்மை, நேரம் தவறாமை அப்படியே தற்போது வரை நயன்தாராவிடம் உள்ளது’ என கூறியுள்ளார்.

Previous மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த அசம்பாவிதம், ரசிகர்கள் சோகம்
Next ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்பதே இதற்காக தான்! விஷாலின் உண்மை

You might also like

Cinema

பிரபல பைனான்சியரால் அஜித்தும் மிரட்டப்பட்டாரா?- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கபைனான்சியர் அன்புச் செல்வன் அவர்களின் தொல்லையால் தன் வாழ்க்கையை முடித்திருப்பவர் அசோக் குமார். இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சசி அவர்களின் உறவினரும் ஆவார். இவருடைய இழப்பு திரைப் பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, அதோடு

Cinema

சீரியல் நடிகை பிரியாவுக்கு ஏற்பட்ட சோகம்- அவரே வெளியிட்ட தகவல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கபிரபல தொலைக்காட்சியில் ஒரு சீரியலின் நாயகியாக நடித்து பல தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியா. இவர் அந்த சீரியலுக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட போகிறார் என்று வந்த தகவல் ரசிகர்களை மிகவும் சோகத்தில்

Cinema

இன்று இரவு எனக்கு ஸ்பெஷல், எமி ஜாக்ஸன் கூறிய தகவல்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கஎமி ஜாக்ஸன் ஐ படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார். மேலும், சில நாட்களுக்கு சினிமாவில் இருந்து விடைப்பெற்று இவர் ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்தார்.