மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த அசம்பாவிதம், ரசிகர்கள் சோகம்

மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த அசம்பாவிதம், ரசிகர்கள் சோகம்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

மெர்சல் தளபதி விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கொண்டாடப்பட்டது.

திரையரங்கம் ஹவுஸ்புல் ஆனது மட்டுமின்றி ரசிகர்கள் பேனர், போஸ்ட்டர், பால் அபிஷேகம் என மீண்டும் முதல் காட்சி போலவே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதை தொடர்ந்து திரையரங்கில் ஒரு சில ரசிகர்கள் சீட்டை அடித்து உடைத்துள்ளனர், இவை திரையரங்க உரிமையாளருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து வெளியிட்டுள்ளார், இந்நிகழ்வு ஒரு சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர்,

Previous அந்த பிரபலத்துடன் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும்- சதீஷ் யாரை கூறினார் தெரியுமா?
Next நயன்தாரா மனசு யாருக்கு வரும், இதுவரை அறியாத தகவலை கூறிய சிவகார்த்திகேயன்

You might also like

Cinema

BiggBoss புகழ் பிந்து மாதவியின் அடுத்த படம்- சூப்பர் கூட்டணி

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கதமிழ் சினிமாவில் கலக்கிய பல நடிகர்கள் அண்மையில் BiggBoss என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் BiggBoss பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஹரிஷ், ரைசா, ஆரவ் என

Cinema

தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட்ட விஜய்! டோலிவுட் டாப்

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கசமூக வலைதளமான ட்விட்டரில் தற்போது பரவலாக காணப்படுவது விஜய் பற்றிய தகவல்கள் தான். அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் இது விஜய்யின் 25 வது வருட சினிமா பயணம். நேற்று மூதல் ஆரம்பமான இந்த விஜய்யிஸம்

Cinema

அங்கு ஒரு கோடி, இங்கு பல கோடிகளை தானமாக கொடுத்த ரஜினிகாந்த்!

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்க

Like பண்ணுங்க மறக்காம Share பண்ணுங்கநடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பல தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து. அதே நேரத்தில் அவர் படங்களில்