Take a fresh look at your lifestyle.
Monthly Archives

February 2018

கடலில் நீந்துவது ஆரோக்கியத்திற்கு குந்தகம்

கடலில் நீந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு குந்தகமானது என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகளவில் கடலில் நீந்துவதானது வயிறு தொடர்பான வைரஸ் தாக்கம், காது வலி மற்றும் ஏனைய பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக…

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் வைரஸ் அறிமுகம்

நியூசிலாந்தில் முயல்களை கொலை செய்யும் புதிய வகை வைரஸ் ஒ;று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாட்டில் அதிகளவில் முயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் இதனால், இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் வைரஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுர்னுஏ1-மு5…

சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்க முதல் பெண்மணியின் கருத்து!

அமெரிக்க முதல் பெண்மணி மலினா ட்ராம்ப் வெளியிட்ட கருத்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் மலினா ட்hம்ப் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில்…

ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?

வணக்கம், வந்தனம் நமஸ்காரம் மக்களே.. ஒரு காரசாரமான அலசல், பதிவினைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாமே... மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற…

கண்தானத்திற்கு கையெழுத்திட்ட அமலாபால்

புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபல நடிகை அமலா பால், தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார், புதுச்சேரி நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மீண்டும் முரண்பாடு

சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐக்கிய    தேசியக்கட்சிக்குள்   முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீர்வடிகால்துறை ராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார இன்று தெரிவித்துள்ள கருத்து இந்த…

குளியல் தொட்டியில் மூழ்கியமை காரணமாகவே ஸ்ரீதேவிக்கு மரணம் சம்பவித்தது

நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கியமை காரணமாகவே மரணமடைந்ததாக துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் தடயவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த காரணத்தை அவாகள் அறிவித்துள்ளனர் முன்னதாக அவர் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமானதாக தகவல்கள்…

அவமானப்படுத்தப்பட்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? – கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?

கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன?? கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ `காலிஸ்தான்` தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதால்தான், இந்திய வருகையின்போது அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தவண்ணம்…

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

- ரஜினி சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டார். https://www.dailymotion.com/video/x6f9km9 துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி…

அஜித் போன்ற ஒரு எளிமையான நடிகரை என் வாழ்நாளில் நான் பார்த்தில்லை!

நடிகர் அஜித் இன்று ஒரு பெரிய லெவலில் சினிமாவில் இருக்கிறார். அவருக்கு அப்படி ஒரு மார்க்கெட் வேல்யூ வந்துவிட்டது. தனக்கென ஒரு பாலிசி, அமைதி என இருந்துவருவது அனைவரும் அறிந்ததே. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...