பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு ஆபத்து?

41

பெரிய இடையைக் கொண்ட பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய அதிகளவு ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இடுப்புப் பகுதி அதிகளவில் பருமணுடைய பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆண்களை விடவும் பெண்களுக்கே இவ்வாறு அதிகளவு ஆபத்து ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடல்பருமண் சுட்டெண் அதிகளவில் காணப்படுவதனால் ஆண்கள் பெண்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகளவில் எதிர்நோக்கி வருகின்றனர்.
பிரித்தானியாவில் 40 முதல் 69 வயது வரையிலான 500000 பேரிடம் இது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இருதய பேரவையினால் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...