இயேசு கிறிஸ்து குறித்த மஹாத்மா காந்தியின் கடிதம் ஏலத்தில் விற்பனை

14

இயேசு கிறிஸ்து தொடர்பாக, மஹாத்மா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த மதப்பெரியார்களில் ஒருவரான மில்டன் நியூபெரிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனித நேயத்தை உலகிற்கு உணர்த்திய மிகச் சிறந்த ஆசானங்களில் ஒருவரே இயசு கிறிஸ்து என மஹாத்மா காந்தி தெரிவித்துள்ளார்.
50000 அமெரிக்க டொலர்களுக்கு இந்த கடிதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தவரான மஹாத்மா காந்தி, கிறிஸ்தவ தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மிக லாவகமாக மஹாத்மா காந்தி எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தை கொள்வனவு செய்த நிறுவனம், கடிதத்தை ஏலத்தில் விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...