காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்

13

காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வு கூற முடியாத பாரியளவிலான காலநிலை மாற்றங்களை உலகம் எதிர்வரும் காலங்களில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகம் வெப்பமயமாதல் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.
இதனால் மிகவும் பாரியளவில் வரட்சியுடன் கூடிய காநிலை நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
பச்சை வீட்டு விளைவு வாயு தொடர்பில் உடனடி கவனம் செலுத்தத் தவறினால் உலகம் பாரிய பேரவலங்களை எதிர்நோக்கி வரும் என சூழலியல் பேராசிரியர் மிச்சேல் மேன் தெரிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...