அணிக்கு மீண்டும் திரும்பும் ரோஸ் டெய்லர்

51

நட்சத்திர துடுப்பாட்ட வீரர், ரோஸ் டெய்லர், நியூசிலாந்து அணியில் மீளவும் இடம்பிடிக்க உள்ளார்.
உபாதை காரணமாக அண்மைய நாட்களாக டெய்லர் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் நியூசிலாந்து பின்னடைவை எதிர்நோக்கி வந்தது.
உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்காதிருந்த டெய்லர், அணியில் இடம்பிடிப்பார் என அணியின் பயிற்றுவிப்பாளர் மைக் ஹேசன் தெரிவித்துள்ளார்.
டெய்லரின் வருகை நியூசிலாந்து அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...