பிரபல கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் மரணம்

63

பிரபல கழக மட்ட கால்பந்தாட்ட வீரர் டேவிட் அஸ்டோரி மர்மமான முறையில் மரணித்துள்ளார்.
இத்தாலியின் முன்னணி கழகங்களில் ஒன்றான பியரோன்டினா கழகத்தின் வீரரே ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
31 வயதான இளம் வீரரின் மரணம் தொடர்பில் கழகம் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் காரணமாக கழகத்தின் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...