சுலபமாக பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அப்ளிகேசன் அறிமுகம்

13

சுலபகமாக பயன்படுத்தக் கூடிய ஸ்கைப் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தரமுயர்ந்த செல்லலிடப்பேசிகளில் மட்டுமே கடந்த காலங்களில் ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கொண்டு பேசக்கூடியதாக காணப்பட்டது.
எனினும், பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் சாதாரண செல்லிடப்பேசிகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் தனது அப்ளிகேசன்களின் வேர்சன்களை உருமாற்றிக் கொண்டு அறிமுகம் செய்திருந்தன.
இந்த வழிமுறையைப் பின்பற்றி ஸ்கைப்பும் தற்பொழுது இலகுவில் சாதாரண செல்லிடப்பேசிகளிலும் பயன்படுத்தக் கூடிய எளிமையான ஸ்கைப் அப்ளிகேசன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் இந்த அப்ளிகேசன் உலகம் முழுவதிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...