கூகுல் ஏர்த்தில் பதிவான வேற்றுகிரக பொருள்

24

கூகுல் ஏர்த் அப்ளிகேசனில் வேற்றுகிரக பொருள் ஒன்று பதிவாகியுள்ளது.
தென் அட்லாண்ட்டிக் சமுத்திரத்தில் இனந்தெரியாத ஓர் வேற்றுகிரகவாசிகளின் பொருளொன்று பதிவாகியுள்ளது.
செய்மதிப் படங்களை பெரிதாக்கி பார்த்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த மர்மப் பொருள் தொடர்பான வீடியோ பதிவு பல்லாயிரக் கணக்கான தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளன.
பனிப் படலத்தில் தரையிறங்கிய குறித்த பொருள் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றிருக்க வேண்டுமென நம்பப்படுகின்றது.
இதேவேளை, பனிப் பாறையொன்று வீழ்ந்து இவ்வாறு சென்றிருக்கலாம் என மற்றுமொரு தரப்பினர் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...