மன அழுத்தத்தை போக்கும் கறுப்புத் திராட்சை

45

கறுப்பு திராட்சை மன அழுத்தத்தை போக்கக்கூடியது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெயரிவந்துள்ளது.
அமெரிக்க ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டைஹைட்ரோகாபிக் மற்றும் மல்விடின்3 ஆகிய அமிலங்கள் மனச் சோர்வு மற்றும் அனழுத்தங்களை குறைக்கும் ஓர் அற்புத மருந்தாகக் கருதப்படுகின்றது.
மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதனை விடவும் பக்க விளைவு ஏற்படுத்தாத இந்த பழகத்தை உட்கொள்வதன் மூலம் மனச் சோர்வு அல்லது மன அழுத்தங்களை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தப் பழகம் சிறந்த மருந்தாக அமைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...