பிரபு தேவாவுடன் இணையும் அஜித்

39

அஜித் இப்போது சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விசுவாசம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் நின்றுவிட்டதாக எல்லாம் அண்மையில் நிறைய வதந்திகள் வந்தன.

ஆனால் முடிவு செய்தது போல் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23 ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கு நடுவில் அஜித் தீரன் பட இயக்குனர் வினோத்தின் கதையை கேட்டு தேர்வு செய்திருப்பதாகவும் இவருடன் நான் அஜித்தின் அடுத்த படம் என கூறப்பட்டன.

தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யை வைத்து துப்பாக்கி என மாபெறும் ஹிட் படத்தை இயக்கியி பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...