இன்றைய போட்டியில் இலங்கை அணியை திசர பெரேரா வழிநடத்துவார்

70

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக  நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இற்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்தியாவை இலங்கை எதிர்த்தாட உள்ளது, இரு நாடுகளுக்கும் இந்தப் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...