அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து மௌனம் காத்து வரும் வடகொரியா

23

அமெரிக்காவுடனான பேச்சவார்த்தை குறித்து வடகொரியா மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொக் உன்னிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்பிற்கும் இடையில் பேச்சவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேரடி பேச்சுவார்த்தை குறித்த வடகொரியாவின் கோரிக்கையை, ஜனாதிபதி ட்ராம்ப் அண்மையில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
எந்த இடத்தில், என்ன விடயங்கள் தொடர்பில், நிகழ்ச்சி நிரல், எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வடகொரியாவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் வடகொரியா தற்போது மௌனம் காத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...