Daily Archives

13/03/2018

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய ரெக்ஸ் ரில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலாளராக சீ.ஐ.ஏவின் பணிப்பாளராக…

10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம்

மாங்கோ ரைஸ் ரெசிபி PREP TIME 20 Mins COOK TIME 30M TOTAL TIME 50 Mins INGREDIENTS சாதம் - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் எண்ணெய் - தாளிப்பதற்கு கொத்தமல்லி இலை - 1/2 கப் வேர்க்கடலை - 1/2 கப் பச்சை மிளகாய் -…

ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிக்க வயதெல்லை அறிமுகம்!

பிரித்தானியாவில் ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பது குறித்த வயதெல்லை விதி அறிமுகம் செய்வது காலம் தாழ்த்தப்பட உள்ளது.ஆபாச இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பவர் தனது வயதினை உறுதி செய்யும் வகையிலான பொறிமுறைமை ஒன்றை பிரித்தானியா அறிமுகம் செய்ய…

ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்லவின் புதல்வரும், தேசிய கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரம்மித்…

சமூக ஊடகங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்?

சமூக ஊடகங்கள் மீது இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட…

அமிதாப் பச்சனுக்காக பிரார்த்தனை செய்யும் ரஜினி

சுகவீனமுற்றுள்ள பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனுக்காக கடவுளை பிரார்த்தனை செய்வதாக சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்' என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவில் தூக்கமில்லாமல், ஓய்வின்றி…

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் பணிப் புறக்கணிப்பில்?

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தமிழக திரைப்பட சங்கத் தயாரிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்சினை, சினிமா டிக்கட் ஒழுங்கமைத்தல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு தங்களது…

அஸ்துமா பிரச்சனயா ???தீர்ப்பதற்கு இதை படியுங்க..

மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை எவ்வாறு நோய் நிவாரணியாகின்றது என்பதனை எப்.எம். இணைய வாசர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.…

ஜப்பான் பிரதமர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு

ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது நெருங்கிய சகாவான நிதி அமைச்சர் டாரோ அசோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றை, நெருக்கமானவர் ஒருவருக்கு…

குரங்கணி தீ விபத்தில் காயமடைந்த 9 பேரின் நிலை கவலைக்கிடம்

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் காயமடைந்த 9 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் மதுரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...