ஜப்பான் பிரதமர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு

52

ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், அவரது நெருங்கிய சகாவான நிதி அமைச்சர் டாரோ அசோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றை, நெருக்கமானவர் ஒருவருக்கு வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதமர் அபேயின் மனைவியின் நட்பிற்காக இவ்வாறு காணி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை நிர்வாகியான ஆழசவைழஅழ புயமரநn என்பவருக்கு காணி வழங்கப்பட்டதாகவும் ஆவணங்கள் தொலைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்ற்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...