தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் பணிப் புறக்கணிப்பில்?

57

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
தமிழக திரைப்பட சங்கத் தயாரிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்சினை, சினிமா டிக்கட் ஒழுங்கமைத்தல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 16ம் திகதி முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
தீர்வு கிடைக்கும் வரையில் கால வரையறையின்றி போராட்டம் தொடரும் என சங்கம் அறிவித்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...