அதிகளவு சிக்ஸர்களை அடித்து ரோஹித் சர்மா இந்திய சாதனை

rohith sharma
109

அதிகளவு சிக்ஸர்களை அடித்து ரோஹித் சர்மா இந்திய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
டுவன்ரி20 போட்டிகளில் இந்தியா சார்பில் அதிகளவு சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுக் கொண்டுள்ளார்.
இதுவரையில் ரோஹித் சர்மா 78 போட்டிகளில் பங்கேற்று 75 சிக்ஸர்களை பெற்றுக் கொண்டு முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதுவரை காலமும் அதிக சிக்ஸர்கள் பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் யுவராஜ் சிங் முதலிடம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் 58 போட்டிகளில் 74 சிக்ஸர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...