Daily Archives

19/03/2018

புதிய தோற்றத்தில் அசத்தும் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், உலக நாயகனுமான நடிகர் கமல்ஹாசன் புதிய தோற்றத்தில் அசத்தி வருகின்றார். இதுவரையில் இருந்த தோற்றத்தை அவர் மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவர் மகன், விருமாண்டி தோற்றங்களுக்கு நிகரான மீசையுடன்…

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம்…

இலங்கைப் பிரதிநிதிகள் ஜெனீவா விஜயம்

இலங்கையின் உயர் மட்டப் பிரதிநிதிகள் தற்பொழுது நடைபெற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர்…

விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் சிரேஸ்ட உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க…

சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – வித்யாபாலன்

சினிமாவில் ஆணாதிக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது என பிரபல நடிகை வித்யாபாலன் குற்றம் சுமத்தியுள்ளார். “சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து அரைகுறை…

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி…

இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து கார்த்திக் சாதனை

வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் கடைசி பந்தில் அடித்த சிக்சரால் நாடே பெருமிதம் கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை தினேஷ்…

வேற்றுக்கிரக நுண்ணங்கிகள் காணப்படுகின்றன ?

ஈர்ப்பு விசையை எதிர்த்து போராடும் வல்லமை நுன்னங்கிகளிடம் அதிகமாகக் காண்படுகின்றது ஈர்ப்பு விசயை எதிர்த்து போராடும் வல்லமை நுன்னங்கிகளுக்கு அதிகமாகக் காணப்படுவதாக புதிய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அநேகமான மனிதர்களினால்,…

பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாகும் துளசி

பல்வேறு நோய்களை தீர்க்கும் நோய் நிவாரணியாக துளசி இலை மருத்துவ உலகில் கண்டறியப்பட்டுள்ளது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன்…

சாவித்திரியின் வாழ்க்கை சரிதம் மே மாதம் திரைக்கு

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு எதிர்வரும் மே மாதம் வெள்ளித் திரையில் திரைப்படமாக திரையிடப்பட உள்ளது. தமிழில் இந்த படத்திற்கு நடிகையர் திலகம் எனவம், தெலுங்கில் மநாநதி எனவும் இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...