காலை உணவுடன் மூன்று முட்டைகளை சேர்த்து சாப்பிடுங்கள்
காலை உணவுடன் மூன்று முட்டைகளை சேர்த்து உட்கொள்வதன் மூலம் பல்வேறு நலன்களை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
உடல்நலத்தினை ஆரோக்கியமாக நாம் வைத்து கொள்வதற்கு பல்வேறு உணவு முறைகளை பின்பற்றுவோம். முறையான உடற்பயிற்சியினை மேற்கொள்வோம்.
நம் அன்றாட உணவில் முக்கிய பங்கினை வகித்து உடலுக்கு தேவையான சத்துக்களை தருவது முட்டை. தினசரி நமது காலை உணவில் மூன்று முட்டைகளை சேர்த்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த இயலும்.
ஒரு முட்டையில் 180-186 மிகி வரையிலான கொழுப்பானது உள்ளது இதனால் முட்டையினை தினசரி சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காது.

எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாது உடலில் தடை வளர்ச்சியினை அதிகரிக்கிறது. இரண்டு முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் அதிகளவு புரோட்டீன் போன்ற சத்துக்களை பெறலாம்.

இதில் அதிகளவு விட்டமின்கள், கலோரிகள் மற்றும் புரோட்டீனானது பசியினை உள்ளதால் உடல் எடையினை குறைக்க உதவுகிறது.
தினசரி காலை உணவில் முட்டையினை சேர்த்து கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.