Daily Archives

28/03/2018

வாய் துர்நாற்றத்த தடுக்க சில எளிய வழிகள்

வாய் துர்நாற்றம் நமது ஆளுமையை பாதிக்கும் அளவிற்கு ஓர் பெரிய பிரச்சினையாகவே மாறி விடுகின்றது, ஓர் இடத்தில் தைரியமாக பேசுவதற்கும் எல்லோருடனும் பழகுவதற்கும் வாய்த் துர்நாற்றம் பெரும் தடையாக அமைந்துவிடுகின்றது. இதனை பிரச்சனை என்பதை விட சங்கடம்…

நயன்தாராவிடம் எனக்கு பிடித்த விடயங்கள் – விக்னேஸ் சிவன்

பிரபல தென்னிந்திய நடிகை நயன்தராவை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக காதலித்து வருகின்றார், இந்த நipலியல் தமக்கு ஏன் நயன்தாரவை அதிகம் பிடித்துள்ளது என்பது பற்றிய விபரங்களை ரசிகர்களுடன் சிவன் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி என்ன என்ன…

படத்தில் ரகுமான் இசையமைக்கின்றார் என தெரிந்ததும் பூரிப்படைந்துள்ள நடிகை

தாம் நடிக்கும் திரைப்படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்று தெரிந்ததும், பிரபல நடிகையொருவர் அடைந்த பூரிப்பிற்கு அளேவே இல்லையாம். தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ரகுல் பிரீத்திசிங் ரவிக்குமார்…

இந்த நாட்டில் வேலை செய்யக் கிடைத்தால் அதிர்ஸ்டம்தான்

பல நாடுகள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துவதில்லை எனினும் சில நாடுகளின் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்வதில் மிகுந்த கரிசனை காண்பித்துக்கொள்ளும். அந்த வகையில் தென்கொரிய அரசாங்கம் பணியாளாகளின் நலனை…

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அழைப்பாணை

கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க பாரர்ளுமன்றம் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மற்றும் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு…

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு காலத் தடை

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மற்றும் உதவித் தலைவராக செயற்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்…

சிகப்பு கொய்யப்பழம் கெட்ட கொழுப்பை நீக்குவதற்கு உதவுகின்றது

சிகப்பு கொய்யா எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பழ வகையாகும், இந்த பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்குத்தெரியுமா, வாருங்கள் அறிந்து கொள்வோம். நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் சிவப்பு கொய்யா தடுக்…

பின்லாந்தில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோக்கள் அறிமுகம்

பின்லாந்து நாட்டில் பள்ளிகளில் ஆசிரியருக்கு பதிலாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன. பின்லாந்தின் தென் பகுதியில்…

அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாண சிலை ஏலத்தில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. எதிர்வரும் மே 2ம் திகதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை…

ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

தமிழகத்தில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி ,ருக்கும் படம் ஒன்று வெளியாக ,ருக்கிறது. பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். ,தனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...