அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாண சிலை ஏலத்தில்

71

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் மே 2ம் திகதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அவரை அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இது வடிவமைக்கப்பட்டது.

அதிபரான பிறகு அந்த சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏலம் வருகிற மே 2ம் திகதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் நடக்கிறது. இந்த சிலை ரூ.13 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...