Daily Archives

30/03/2018

உங்களது உடலில் உள்ள புதிய உறுப்பு பற்றி தெரியுமா?

உங்களது உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுடிக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இல்லை என்பீர்கள். எனினும் இந்த தகவல் உண்மையானதேயாகும். அமெரிக்க ஆய்வாளர்கள் மனித உடலின் புதிய உறுப்பு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். மனித உடலில் புதிய உறுப்பு…

பாலிவுட் நட்சத்திரம் ரஜினியைப் போன்றவர் – பிரபுதேவா

இந்த பாலிவுட் நட்சத்திரம் சுப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்றவர் என டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா தெரிவித்துள்ளார். 2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியவர் பிரபுதேவா. அவர் மீண்டும் சல்மான்கான்…

இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பிட வேண்டும், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இதற்கும் மேலாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான நேரத்திற்கு சரியான உணவை தான் சாப்பிடுகிறீர்களா என்பது. ஆம்! சில உணவுகளை காலை…

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள் :-

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை உடலில் போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதது தான். நாம் சாப்பிடும் துரித உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றனவே தவிர, நம்முடைய உடலுக்குப் போதிய ஹீமோகுளோபின் கிடைப்பதில்லை.ஹீமோகுளோபினை…

விரதம் இருப்பதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி முழுமையாக உங்களுக்குத் தெரியுமா?

கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் விரதம் இருப்பதன் விளைவு குறித்து சோதனை செய்தார்கள். அதில் விரதம் இருந்ததில், மனிதர்களின் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, குடல் உள்ள நல்ல…

காப்பியுடன் இதைச் சேர்த்து குடித்துப் பாருங்கள்

நம்மில் பலர் காலையில் எழுந்த உடன் காபி குடிப்பதற்கு பழகிக்கொண்டுள்ளோம், இந்த காபி ஆரோக்கியமான ஓர் பானமாக மாற்றி பருகுவதனால் ;பல்வேறு நன்மைகள் எமக்குக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காபியை…

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவதனை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த தகவல்கள் களவாடப்படுவதனை தடுப்பது எவ்வாறு என்பது பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு…

செயற்கை கருவூட்டல் பற்றி இந்த விடயங்கள் உங்களுக்குத் தெரியுமா

இயற்கையாக கருத்தரிப்பதற்கு முடியாத நிலைமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த செயற்கை கருவூட்டல் எனப்படுவது. நீங்கள் இயற்கையாக கருவுற்ற நிலையை அடையாத சமீபத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான்…

பல மணித்தியாலங்கள் மேக்கப்போட்டு நடித்து வரும் இளம் நடிகர்

மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா திரைப்படமொன்றுக்காக பல மணி நேரங்கள் மேக்கப்போட்டு நடித்து வருகின்றார். கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பூமராங்’ படத்திற்காக நடிகர் அதர்வா 5 மணி நேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். அதர்வா…

சக்கை போடு போடும் ஜி.வி பிரகாஷின் பாடல்…

பிரபல இசைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் அண்மையில் பாடிய பாடல் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது, இந்தப் பாடலை சினிமா பிரபலங்களும் ஏனையவர்களும் வரவேற்றுள்ளனர். ‘எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...