இருமல் வந்தால் இனி கடையில் மருந்து வாங்க வேண்டியதில்லை

36

இருமல் வந்தால் உடனடியாக நாம் மருந்து வகைகளை வாங்கி உட்கொளவ்தனை வழமையாகக் கொண்டுள்ளோம், எனினும், இருமலை தவிர்க்க இலகுவான வழிமுறைகள் காணப்படுகின்றன.

கொஞ்சம் தும்மல் வந்தாலும், இருமினாலும், உடனே மருந்தகத்திற்கு சென்று சிரப் வாங்கி வாயில் ஊற்றிக் கொள்வோம். ஆனால், அதன் பக்கவிளைவுகள் என்ன, அதில் கலக்கப்பட்டிருக்கும் ரசாயன, வேதியில் பொருட்கள் என்ன, நாள்பட அது நம் உடலில் உண்டாக்கும் பாதிப்புகள் என்னென்ன என்பது பற்றி நாம் சிறிதும் யோசிப்பதே இல்லை.
இரசயான கலப்பு கொண்டுள்ள இருமல் மருந்தை உட்கொள்வதற்கு பதிலாக, இயற்கை பொருட்கள் கொண்டு, வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தலாம்
தேவையான பொருட்கள்:

தேங்காய் சர்க்கரை – ஒரு கப்.

நீர் – அரை கப்.

எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்.

தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்.

இஞ்சி – அரை டீஸ்பூன்.

கிராம்பு – கால் டீஸ்பூன்
செய்முறை | ஸ்டெப்

1

தேங்காய் சர்க்கரை, நீர், எல்லுமிட்சை சாறு, தேன், நசி மற்றும் கிராம்பை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக சூட்டில் நன்கு கலக்கவும். இளங்கொதி நிலை அடையும் போது சூட்டை குறைத்துக் கொள்ளவும்.

15- 20 நிமிடங்கள் மிதமான சூட்டில், சூடு செய்யுங்க. மெல்ல, மெல்ல கலக்க வேண்டும். பிறகு பேக்கிங் பேனில் பார்ச்மென்ட் பேப்பர் வைத்து ரெடி செய்து வையுங்கள்.
செய்முறை | ஸ்டெப்

3

பிறகு சூடு செய்ய கலவையை சாற்றி ஆறவிட்ட பிறகு. ஒரு ஸ்பூனில் பார்ச்மென்ட் பேப்பர் பரப்பி வைத்துள்ள பேக்கிங் பேனில் ஒவ்வொரு சொட்டு அந்த கலவை சிரப்பை இடுங்கள்.
செய்முறை | ஸ்டெப்

4

அதன் மீது தேங்காய் சர்க்கரையை தூவுங்கள். பிறகு அதோ பாதுகாப்பான இடத்தில் காய வையுங்கள். இது இருமலை எளிதில் போக்கும் தித்திப்பான மருந்தாகும்.
தேன் :

தொண்டை வறண்டிருந்தாலும் இருமல் ஏற்படும். அதனை தீர்க்க தேன் சிரப் சிறந்த பலன் கொடுக்கும். வெறும் தேனை எடுத்து சாப்பிடலாம் அல்லது தேனுடன் சிறிதளவு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம்.

தினமும் இரண்டு முறை இதனைச் செய்து வர மூன்று நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கணும்.
தைம் டீ :

தொடர் இருமல் அல்லது மார்பு வலியோடு இருமல் இருந்தால் தைம் இலைகளால் ஆன டீ செய்து பருகலாம்.

நீரில் தைம் இலைகளை போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
தைம் டீ :

தொடர் இருமல் அல்லது மார்பு வலியோடு இருமல் இருந்தால் தைம் இலைகளால் ஆன டீ செய்து பருகலாம்.

நீரில் தைம் இலைகளை போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம
சளிப்பிடித்து அதனால் ஏற்ப்பட்ட இருமலென்றால் இந்த மருந்தை முயற்சிக்கலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும் குடிக்கலாம்.
சளிப்பிடித்து அதனால் ஏற்ப்பட்ட இருமலென்றால் இந்த மருந்தை முயற்சிக்கலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும் குடிக்கலாம்.
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. ஆரம்ப காலத்தில் காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்ப்பட்டது. வாரத்திற்கு இரண்டு முறை இஞ்சிச் சாறு குடித்து வர இருமல் கட்டுப்படும்.

நீரில் சிறிதளவு இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொதிக்க வைத்திடுங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வேண்டும். இஞ்சியின் தன்மை முழுவதும் நீரில் இறங்கியதும் நீரின் நிறம் மாறிடும். அப்போது அதனை இறக்கிடலாம். நன்றாக சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...