செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் தேனீக்கள்
அமெரிக்க ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிரகத்திற்கு தேனீக்களை அனுப்பி ஆய்வு செய்ய உள்ளனர். எனினும் நீங்கள் நினைப்பது போன்று அவை சாதாரண தேனீக்கள் அல்ல அவை ரோபோ தேனீக்கள்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ…