Daily Archives

13/04/2018

8 வயது சிறுமியிடம் மன்னிப்பு கோரிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் உருக்கமான வகையில் உயிரிழந்த எட்டு வயது காஷ்மீர் சிறுமியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…

வைட்டமின் டி இன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

வைட்டமின் டி உடலின் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒர் உயிர்ச்சத்தாகும். வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம். உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி' ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல்…

நடிகை மேக்னாவிற்கு விரைவில் திருமணம்

பிரபல நடிகை மேக்னா, விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளார். காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேக்னா, கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் விரைவில் நடைபெற…

ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி2

பாகுபலி 2 படம் ஜப்பானில் சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாகுபலி-2’ படம் ஜப்பானில் 100 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய திரை உலகில் சாதனை…

சிறந்த தமிழ் திரைப்படமாக டூலெட் தெரிவு

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது. 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன்…

ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு தேசிய விருதுகள்

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை என இருவிருதுகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 65-வது…

கன்னட மக்களின் அமோக வரவேற்பை பெற்றுக் கொண்டுள்ள தமிழ் ஹீரோ

தமிழ் ஹீரோ ஒருவரை கன்னட மக்கள் போற்றிப் புகழும் நிலைமை உருவாகியுள்ளது. நடிகர் சிம்புவின் கருத்துக்கு கன்னடர்கள் மத்தியில் அமோக வரவேற்பு தமிழர்களுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கியுள்ளனர். காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக…

பிரியா வாரியர் நடிக்கப் போகும் படம்

புருவ அசைவினால் கோடிக் கணக்கானவர்களின் இதயத்தை வென்றெடுத்த பிரியா வாரியார் நலன் குமாரசாமி இயக்கத்தில் படமென்றில் நடிக்க உள்ளார். ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா வாரியரின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள்…

இறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்…

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த சீன தம்பதியினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

சோமாலியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு

சோமாலியாவவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து ரசிகர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...