Daily Archives

16/04/2018

தங்க பாதணி அணிந்து மண மேடை ஏறிய பாகிஸ்தான் மணமகன்

பாகிஸ்தானில் மணமகன் ஒருவர் தங்கத்திலான பாதணி அணிந்து திருமணத்தில் பங்கேற்றுள்ளார். திருமண விருந்து நிகழ்ச்சியில் மணமகன் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஜரிகை சூட், தங்க ஷ_க்கள் அணிந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.…

ரஜினி கர்நாடகவின் பிரதிநிதியாக செயற்படுகின்றார்

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கர்நாடகாவின் பிரதிநிதியாக செயற்பட்டு வருகின்றார் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சீருடையில் இருக்கும் போலீசார் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழர் இல்லை எனத்…

இயக்குனர் ஷங்கரினால் மட்டும் புகழ் உச்சியை எட்டவில்லை

பிரபல இயக்குனர் ஷங்கரினால் மட்டும் புகழ் உச்சியை தாம் எட்டவில்லை என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத…

நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியிருக்கக் கூடாதா?

அண்மையில் டுபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியிருக்கக் கூடாது என கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மறைந்த நடிகைக்கு தேசிய விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு…

உடல் எடையை குறைக்க இந்த வழி உதவும்

உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிகளில் பலரும் முயற்சித்து வருகின்றனர், அந்த வகையில் இந்த எளிய வழிமுறையும் உடல் பருமணைக் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு தெரியுமா நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும்…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதே ஒரே வழி என பிரபல நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவைக் உலுக்கி உள்ளது. இதற்கு பிரபல நடிகைகள் மற்றும்…

சீனு ராமசாமி அடுத்த பட ஹீரோ ஒர் இயக்குனர்

பிரபல இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த பட ஹீரோ ஒர் பிரபல இயக்குனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பல பரபரப்பான சூழ்நிலைகள் நடந்து வரும் நிலையில், அடுத்த பரபரப்பை சீனுராமசாமியுடன் இணைந்து கூட்ட இருப்பதாக நடிகர் சமுத்திரகனி கூறியுள்ளார். பல…

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பிரபல ஹீரோயின்

தமிழகத்தில் சாலையொன்றில் பிரபல நடிகையொருவரினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்குன்றத்தில் ஜி.என்.டி சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்த சமந்தா, அங்கு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்தை பாதிப்படைய வைத்திருக்கிறார்.…

அரசியல் கட்சிகளினால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது

காவிரி பிரச்சினைக்கு தமிழகத்தின் எந்தவொரு அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து நடிகர்…

தலையணை இல்லாமல் தூங்கிப் பாருங்கள்

தலையணை இன்றி உறங்குவதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும். தலையணை இல்லாமல் எப்படி உறங்க…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...