புற்று நோயைக் குணப்படுத்தும் சக்தி இதில் உண்டா

29

புற்று நோய் என்றால் குணப்படுத்த முடியாத ஓர் நோய் என்று தான் பொதுவாக கருதப்படுகின்றது, இந்த நிலையில் புற்று நோயைக் குணப்படுத்தக்கூடிய சில எளிய மருந்து வகை பற்றி நாம் இங்கு கலந்துரையாட உள்ளோம்.
ஏராளமான மக்கள் தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவை நமக்கு தீங்கு விளை விக்கக்கூடியது என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் இது குறித்து ஆராய்ச்சி செய்த போது, உண்மையில் தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவை புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி கொண்டவை என்பது தெரியவந்ததுள்ளது.

தேனையும் பேக்கிங் சோடாவையும் சூடேற்றும் போது, தேனில் உள்ள இயற்கையான சர்க்கரை நமது உடம்பில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் நம்மை தாக்காமல் தடுக்கச் செய்கிறது.

தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் தேனை கலந்து குறைவான தீயில் 10 நிமிடம் வைத்து, சூடேற்றி இறக்க வேண்டும். குறிப்பாக இதனை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.

பயன்படுத்தும் முறை

தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த இந்த கலவையை 2 மாதம் தொடர்ந்து தினமும் உணவு சாப்பிடுவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் தவறாமல் சாப்பிட வேண்டும்.

குறிப்பு

இந்த கலவையை சாப்பிடுவதால், இறைச்சிகள், வெள்ளை மாவு மற்றும் சர்க்கரை இது போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய் இருப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால், நிச்சயம் உடலில் ஓர் நல்ல மாற்றத்தை 1 மாதத்தில் காணலாம்.

மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

இரண்டாம் வகை மூளைப் புற்றுநோய்

மூளையில் நேரடியாக ஏற்படும் புற்றுநோயை விட, உடலின் வேறு எதாவது பாகத்தில் தோன்றி மூளையை சென்று அடையும் புற்றுநோய் தான் அதிகமாக ஏற்படுவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது, இரண்டாம் வகை மூளைப் புற்றுநோய் என்று கூறப்படுகிறது.

தாக்குபிடிக்கும் காலம்

மூளைப் புற்றுநோய் தாக்கத்தை கண்டறிந்துவிட்டால், ஏறத்தாழ ஒரு வருடம் வாழ்வதே கடினம். அதுவும், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை  போன்றவற்றை மேற்கொண்டால். நேரடி மூளை புற்றுநோய் ஏற்பட்டால் ஆறு மாதங்கள் தாக்குபிடிப்பதே சிரமம்.

அறிகுறிகள்

மூளைப் புற்றுநோயின் அறிகுறிகளாக கூறப்படுவது, தொடர்ச்சியான தலைவலி, மைய நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் நோய் தாக்குதல்கள். இதுப்போக, கை கால் வலி அதிகமாகும், நடக்க இயலாது.

சிகிச்சை

புற்றுநோய் கட்டியின் நிலை மற்றும் தாக்கத்தை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை  போன்றவை புற்றுநோயை அகற்ற மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் ஆகும்.

கட்டியின் வளர்ச்சி

மூளை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது சிறுவயது உடையவர்களுக்கு கூட ஏற்படலாம். பெரும்பாலும் வெறும் கட்டியாக இருக்கும். புற்றுநோய் கட்டியாக மாறுவதற்கு 5-10 வருடங்கள் வரை ஆகலாம்.

முதன்மை காரணம்

கதிர்வீச்சு வெளிப்படும் இடங்களில் அதிகமாக இருப்பவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

மூளைக் கட்டிகளின் வகைகள்

மூளையில் பல வகையான கட்டிகள் ஏற்படலாம். அனைத்து கட்டிகளும் ஒரே மாதிரி இருக்காது. மற்றும் அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாக மாறாது.

பரம்பரை

பரம்பரை உடற்கூறு கூட மூளை புற்றுநோய் ஏற்படுவதில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறப்படுகிறது.

அதிகாலை தலைவலி

அதிகாலையில் ஏற்படும் தலைவி, மூளை புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாக கூறப்படுகிறது. அடிக்கடி எந்த காரணமும் இன்றி அதிகாலை தலைவி ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

உடல்தானம்

முதல் வகை புற்றுநோய் என்றால் தாராளமாக உடலுறுப்பு தானம் செய்யலாம். ஆனால், இரண்டாம் வகை புற்றுநோய் என்றால் கண்டிப்பாக உடலுறுப்பு தானம் செய்யக்கூடாது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...